Cream Section Separator

சுந்தர் சிவலிங்கம்

சமூக சேவகரும், சரத்பவார் கட்சி பிரமுகருமான சுந்தர் சிவலிங்கம் பற்றிய சிறு தொகுப்பு இது...

அரசியல் வாழ்க்கை ஆரம்பம்

1997-ல் சரத்பவாரின் தேசிய வாத காங்கிரசில் இணைந்தார். தற்போது கட்சியின் குடிசை மேம்பாட்டு பிரிவு தலைவராக உள்ளார்.

எளிமையும், உதவும் உள்ளமும்

உதவும் உள்ளத்தாலும், பழகும் எளிமையாலும் கட்சி மேல்மட்ட தலைவர்கள் முதல், சாதாரண எளிய மக்கள் வரை நன்மதிப்பை பெற்றவர்.

மும்பை தமிழர்களுக்காக போராட்டம்

சாதி சான்றிதழ் பெற முடியாமல் வாடும் மும்பை தமிழர்களுக்காக அரசு சட்டம் வகுக்க போராடி வருகிறார்.

தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும்

மும்பை தமிழர்களுக்காக உழைப்பதும், அவர்களை ஒன்றிணைப்பதும் எனது லட்சியம். அதற்காக அரசியல் பேதம் பார்க்காமல் உழைப்பேன்.

சேவையால் கிடைத்த டாக்டர் பட்டம்

எனது சேவையை பாராட்டி 8ம் வகுப்பு வரையே படித்த எனக்கு, த அமெரிக்கன் பல்கலைக்கழகம் 2019ல் டாக்டர் பட்டம் வழங்கியது வாழ்வின் முக்கிய தருணம்.