கிரெடிட் டெபிட் கார்டு டோக்கனைசேஷன் காலத்தின் தேவை: செப்டம்பர் வரை ஒத்திவைப்பு
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறைகளை அமல்படுத்துவதை செப்டம்பர் 30-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வர்த்தக நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதால்…