இந்தியாவின் மக்காச்சோள ஏற்றுமதி 81.63 கோடி டாலரை எட்டியுள்ளது.

images 14

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் மக்காச்சோள ஏற்றுமதி மதிப்பு 81.63 கோடி டாலரை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்த மக்காச்சோள ஏற்றுமதி மதிப்பு 63.48 கோடி டாலராக இருந்தது. கொரோனா பாதிப்பின் தாக்கம் இருந்தபோதிலும், கடந்த ஆண்டை விட தற்போது அதிகமாக உள்ளது.

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவை இந்தியாவின் முக்கிய மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் நாடுகள். இந்த ஆண்டு, நேபாளம் 13.21 கோடி டாலர் மதிப்பிலான மக்காச்சோளத்தையும், பங்களாதேஷ் 34.55 கோடி டாலர் மதிப்பையும் இறக்குமதி செய்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *