பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா | மாதம் ஒரு ரூபாய் செலவில் மகத்தான காப்பீடு
ஒரு தனிநபருக்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே போடப்படும் ஓர் ஒப்பந்தமே காப்பீடு எனப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாலிசிதாரர் பணத்தைச் செலுத்தவேண்டும். அசம்பாவிதம் எதுவும்…