மராட்டிய மாநில விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் அழகுசுந்தரம் இரத்ததானம் செய்தார்

மராட்டிய அரசாங்கம் அனைத்து இரத்த வங்கிகளிலும் இரத்தம் தட்டுபாடாக உள்ளது இரத்த தானம் கொடுக்கவிருப்பம் உள்ளவர்கள் வழங்கலாம் என்று தெரியப்படுத்தியதை கேள்வி பட்டு மராட்டிய…