மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாநில தலைமை அலுவலகமான மும்பை செம்பூர் (வெஸ்ட்) திலக் நகர் போலிஷ் ஸ்டேஷன் அருகில், பாரதி நகர் சொசைட்டி, ரஜினி பால்வாடியில் வைத்து “தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் உட்பட பல திரைப்படங்களிலும், ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமான நடிப்பில் அவர் செய்த மாபெரும் சாதனையை யாருடைய சிபாரிசிலோ உறவினர் சமுதாயத்தின் ஆதரவிலோ, அவர்கள் குடும்பத்தின் தயாரிப்பு இயக்கத்திலோ அல்லது பிற நடிகர்கள் சாயலிலோ நடிக்காமலே தனக்கென ஆளுமையை என் வழி தனி வழி என ஒரு அடையாளத்தை உருவாக்கி அதை பல நடிகர்கள் பின் தொடரும் நிலைக்கு கொண்டு திரையுலகத்துக்கு பெருமை சேர்த்தது மட்டுமின்றி இந்தியர்களின் அசல் நிறம் கருப்பு தான் தெரிந்தும் அதை மறைத்து சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகன் என்ற எழுதப்படாத சட்டத்தை மாற்றி அமைத்து தமிழ் சினிமாவை உலக அளவில் மகுடம் சூட்டி பின் வரும் நடிகர்களுக்கும் சேர்த்தே முதல் விதை போட்டு நேற்று இன்று நாளைக்கும் ஆழமரமாக வீற்றி வளரும் கலைஞர்களுக்கு நிறந்திர நிழல் தந்த உலக சந்தையின் சக்கரவர்த்தியாய் 73- வயதிலிலும் கதாநாயகன், தமிழ் சினிமாவை உலக அளவில் அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்- ‘கட்சி இன்றி கொடி இன்றி மக்கள் தலைவராக கம்பிரமாக வலம் வரும் உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலகில் அறிமுகமாகி 47- ஆண்டானதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருவதும் அதை தொடர்ந்து மும்பையில் கனமழையும் பொருட்படுத்தாமல் எளிமையாகவும், மகளிர் ஒருவருக்கு மாநில தலைவர் Amb. டாக்டர் தளபதி SK.ஆதிமூலம் தலைமையில் மருத்துவ செலவுக்காக ₹ 6,500 – நிதியுதவி வழங்கப்பட்டது. ரஜினி அவர்களின் புகைப்படம் பொரித்த கேக் வெட்டிக் கொண்டாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தோம்!நன்றி !