அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு… முதியவரின் தற்கொலையை தடுத்த மும்பை போலீஸ்!
மும்பையில் போலீஸார் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். தனியாக இருக்கும் முதியவர்கள் பட்டியலை சேகரித்து வைத்துக்கொண்டு அடிக்கடி அவர்களுக்கு என்ன தேவை…