யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை மாதந்தோறும் 150 கோடிக்கும் மேலான பயனர்கள் பார்ப்பதாக தகவல்
யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) எண்ணிக்கைக்கு மேலான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக்…