மராட்டியர்களின் பாராம்பரிய அமைப்பான MVLA வழங்கும் National Level Pratibha Samman Achivers Award மற்றும் Rajyashtriya & Rashtrashriiya Purashkar மாநில, தேசிய என இரண்டு விருதினை கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து சாதி மதம் இனம் மொழி கட்சி பிற அமைப்பு சாராத தொழில் உட்பட மது மாது சூது மோகமின்றி சமத்துவ மக்களாய் பாவித்து தேச பற்று பகுத்தறிவு கலந்த ஆன்மீக பக்தி கொண்டு மக்கள் பணியே மகேசன் சேவை என கஷ்டம் நஷ்டம் இன்பம் துன்பம் எந்த நிலையிலும் சோர்வின்றி தடம் மாறாமல் பணம் பதவி அதிகாரம் சொத்து சுகம் வலியே வந்து முட்டி மோதி குட்டுபட்டு போனதுதான் மிச்சம் அச்சமின்றி ஆசை வலையில் சிக்கி தஞ்சம் கொள்ளாமல் மாநில, தேசிய அளவிலும் அனைத்து கட்சியிலும், மும்பை, தானா, நவிமும்பை, பால்கர், பூனா, உட்பட 80 சதவீதம் தமிழ் அமைப்புகளில் உலக தமிழ் சங்கம் செயலாளர், சர்வதேச மனித உரிமை ஆணையம் பொது செயலாளர், தேசிய மாநில அமைப்பாளர் என பல்வேறு பதவிகளை சுமந்து கொண்டு வெளியுலகத்துக்கு பொய்யான வாழ்க்கை, பெருமைக்கும், இதுபோல் பதவிகளை காட்டி தொகுதி கவுன்சிலர், M.L.A, MP களிடம் பணம் பறிக்கவே எந்த அமைப்பில் இருந்தாலும் அதை சிறப்பாக தரமாக ஏழை எளியோர்களுக்கு பலனாக உருமாற வேண்டும் என்று நினைத்து கொள்கையில் எந்த ஒரு களங்கம் வராதவாறு 33- ஆண்டு இன்றுவரை கடைபிடித்து வருவதாலே இறைவனின் அனுகிரகத்தால் 29 -வது விருதுகள் பெற்று மஹாராஷ்டிரா மாநில வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ஓர் திருப்தி இருக்கிறது. ( மும்பை) பிறந்த ஊருக்கு புகழச்சேரு வளர்ந்த நாட்டுக்கு பெருமை தேடு நாளு பேருக்கு நன்மை செய்தால் ? போற்றுவோர் போற்றட்டும் ? தூற்றுவோர் தூற்றட்டும் ? நம் வாழும் வரை நமது பணியை பலனை எதிர் பார்த்து செய்யாமல் நம் பிறவி கடமையை உணர்ந்து மக்கள் பணியாற்றி கொண்டே இருப்போம்…
இறைவன் நீ நினைக்கும் போது பலனை தரமாட்டார் நீ நினைத்து பார்க்காத அளவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்… பொருமையை காப்பவன் பூமியை ஆள்வான்.
இது மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர் மும்பை Amb. Dr. தளபதி SK. ஆதிமூலம் நானாகிய எனது அனுபவ பாடம் இதுவே 29 – விருது தொடர்ந்து பெறுவதற்க்கான வெற்றியின் ரகசியம்.
நன்றே செய் ! இன்றே செய்! உறுதியோடு செய் ! இறுதிவரை செய்! கனிவுடன்- ஜெய் ஹிந்த் ! வந்தே மாதரம் !!
It’s difficult to find experienced people in this particular
subject, however, you seem like you know what you’re
talking about! Thanks