புது சர்ச்சையைக் கிளப்பும் புஷ்பா பாடல்

pushpa1

ஆண்ட்ரியாவின் குரலில், சமந்தா நடனமாடியுள்ள, ‘ஊ சொல்றியா’ பாடல்

தெலுங்கில் சில அமைப்புகள் இதை எதிர்த்தாலும் தமிழ் மக்கள் இதை வரவேற்கவே செய்கிறார்கள்

‘ஊ சொல்றியா’ பாடல், கேட்பவரைக் கிறங்க வைக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

பெண்கள் மீது ஆசைகொள்ளும் ஆண்களின் சபலபுத்தி ஏழை, பணக்காரர்,  எல்லோரிடமும் ஒரேமாதிரிதான் என்பதே இந்தப் பாடலின் மையக்கருத்து.