ஓவியப்போட்டி மலாடு தமிழர் நல சங்கம்

அன்பு நட்பு ஒற்றுமை ஆகிய மூன்றையும் கருவாக கொண்டு செயல்படும் அமைப்பு நமது மலாடு தமிழர் நல சங்கம். 
Drawing competition
06/01/2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப்போட்டியில் 16 பள்ளியை சார்ந்த  193-மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படம். 
அன்புடன் 
லெ.பாஸ்கரன் 
நிறுவனர் தலைவர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version