மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த்
ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் Amb. Dr. தளபதி SK. ஆதிமூலம் தமது சமூக சேவையை பாராட்டி 25 விருதுகள் பல்வேறு மாநிலங்களில் பெற்றதற்கு மும்பை செம்பூர் திலக் நகரில் உள்ள ஸ்ரீ முருகன் கோவில் தலைவர் எம். ராஜூ, சேகர் நல்லன், ஆ.மோகன், உட்பட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதை தொடர்ந்து இரவு மாநில தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு கட்சிக்கான ஊடகம் செய்தி என்றே நினைத்தேன் ?
தொடர்ந்து பார்த்து படித்து கவனித்து வருகையில் தான் தெரிகிறது…
நடுநிலையான செய்திகளை முந்தி தருவது உள்ளபடியே மகிழ்ச்சியை தருகிறது…
தொடர்ந்து நடுநிலையான செய்திகளை முந்தி தருவது மட்டுமன்றி உண்மையை உரக்க சொல்லி மும்பை வாழ் தமிழர்களுக்கு முத்தாய்ப்பாக அமையை வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி மகிழ்ச்சி
கனிவுடன்…
Amb. Dr. தளபதி SK.ஆதிமூலம்
மும்பை-400089
மாநில தலைவர்
மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்